Mahindra Scorpio-N Tamil Review | மூன்றாவது வரிசை இருக்கை, ஆஃப் ரோடு, டீசல் இன்ஜின், ஆட்டோமேட்டிக்

2022-06-30 9,723

Mahindra Scorpio-N Review in Tamil by Giri Kumar | புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் எஸ்யூவி, புதிய இன்ஜின் தேர்வுகள், டிசைன் மற்றும் பிரீமியமான இன்டீரியர்களை பெற்றுள்ளது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை நாங்கள் சோதனை செய்தோம். மஹிந்திரா ஸ்கார்பியோ-என் எஸ்யூவியின் ஆஃப் ரோடு திறன்கள், மூன்றாவது வரிசையில் பெரியவர்களுக்கு போதுமான இட வசதி உள்ளதா? என்பது உள்பட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள எங்கள் ரிவியூ வீடியோவை காணுங்கள்.

#MahindraScorpioN #ScorpioNSeats #ScorpioNEngine #ScorpioN #BigDaddyOfSUVs #Offroad

Videos similaires